புரியாமல் பார்த்தாய்
விழித்துக் கொண்டேன்..!
அறிந்து பார்த்தாய்
தெரிந்து கொண்டேன்..!
நேசித்துப் பார்த்தாய்
அன்பு கொண்டேன்..!
பிரிந்து பார்த்தாய்
கற்றுக் கொண்டேன்..!
பார்வையின் அர்த்தங்களை..!!
_
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
கருத்துகள்
ரொம்ப நல்லாருக்குங்க. யாரை
Submitted by chandru2110 on சனி, 10/04/2010 - 11:56pm.
ரொம்ப நல்லாருக்குங்க. யாரை நினைச்சு இந்த கவிதை எழுதினீங்க?
சந்துரு
நண்பரே இது உங்க அனுபவமா
Submitted by inasartrcihy on ஞாயிறு, 11/04/2010 - 6:26am.
நண்பரே இது உங்க அனுபவமா
கண்டிப்பாக... இது
Submitted by ranjitsachin on ஞாயிறு, 11/04/2010 - 1:19pm.
கண்டிப்பாக... இது அனுபவம்தான்..
பார்வையின் அர்த்தங்கள் அருமை
Submitted by BaLaN on ஞாயிறு, 11/04/2010 - 8:12pm.
பார்வையின் அர்த்தங்கள் அருமை
அன்புடன்
பாலன்







