king68's படம்

பட்டாணி மடித்துக் கொண்டுவந்த
பார்சல் தாளின் பத்தியொன்றில்
துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
உயர்வுச் செய்தி.
கடைசியில் காகிதத்தை கசக்கி
நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்

http://neechalkaran.blogspot.com/2010/07/blog-post.html

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)

கருத்துகள்

dharshi's படம்

ஆஹா..! வாங்க நீச்சல்காரன் ..


10

ஆஹா..! வாங்க நீச்சல்காரன் .. எப்படி இருக்கீங்க? நலமா?..

உங்க கவிதைகள்ல எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு.. வாழ்த்துக்கள்..! தோழா..! Clap Clap Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


king68's படம்

உங்கள் வரவேற்ப்புக்கு மிக்க


உங்கள் வரவேற்ப்புக்கு மிக்க நன்றிகள்.

vinoth's படம்

வாவ்.. அருமை.


4

வாவ்.. அருமை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


king68's படம்

மிக்க நன்றிகள்.


மிக்க நன்றிகள்.

smariappan's படம்

நல்லா இருக்கு......


4

நல்லா இருக்கு...... Clap


mari


king68's படம்

மிக்க நன்றிகள்.


மிக்க நன்றிகள்.

Ragavan's படம்

அருமை...


4

அருமை...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


king68's படம்

நன்றிகள் ராகவன்


நன்றிகள் ராகவன்