துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?
(6 votes)
கருத்துகள்
வேற யாராவது மறுபடி
Submitted by vinoth on ஞாயிறு, 17/10/2010 - 12:18pm.
வேற யாராவது மறுபடி துவக்குவாங்க ஹிஹி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
காதல் தேய்ந்து
Submitted by sentamildasan on திங்கள், 18/10/2010 - 10:04am.
காதல் தேய்ந்து கட்டெரும்பானது....
முடிவு என்பது,ஒரு செயலின்
Submitted by umami12 on திங்கள், 18/10/2010 - 6:53pm.
முடிவு என்பது,ஒரு செயலின் துவக்கம் தான் தோழா,அதனால் கவலை வேண்டாம்,உங்களுக்கு அழகான துவக்கம் இருக்கும். 
uma







