amazysara's படம்

"பருவ இலை"

ஒரு நாள்
உன்
நெஞ்சுக்குரியவனாக வேண்டும்...!
அந்நாள்
முத்தத்தில் விடிந்து
முத்தத்தில் முடிந்து போக வேண்டும்...!
தனிமை துரத்தி...
தோளில் சாய்ந்து
தோளாகவே மாறிவிடு...!!
பகல் மறந்து...,
பசி மறந்து...,
பழையன மறந்து...
பருவ இலை விரித்து...
போதுமெனும் வரை பரிமாறு...
இலை துடைத்து உண்பது
இவன் கடமை..!!

4.33333
Your rating: None Average: 4.3 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

இலை துடைத்து உண்பது இவன்


6

இலை துடைத்து உண்பது
இவன் கடமை..!!

: )


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


malikka's படம்

காதல் காதல் காதல்.


3

காதல் காதல் காதல்.


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


Ragavan's படம்

"தனிமை துரத்தி... தோளில்


4

"தனிமை துரத்தி...
தோளில் சாய்ந்து
தோளாகவே மாறிவிடு...!!"

அருமையான வரிகள்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..