பிரிவு என்னும் சொல்லில் தான் பரிவும் உள்ளது. பரிவு என்பது அனைவரின் நெஞ்சிலும் ஆழமாக இருந்தால் பிரிவு என்னும் சொல்லை அறவே நீக்கி விடலாம்.
கருத்துகள்
அடடா எப்புடிங்க இப்படில்லாம்
Submitted by Kaipulla on செவ்வாய், 04/10/2011 - 8:08pm.
அடடா எப்புடிங்க இப்படில்லாம் ?? பின்னிடீங்க போங்க ...

Kaipulla
அட்ராசக்க அட்ராசக்க
Submitted by Navaneethan on செவ்வாய், 04/10/2011 - 8:09pm.
அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க...
தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க 












