dharshi's படம்

பெயர் :- சிகரெட்
தமிழ் பெயர் :- வெண்குழல் வத்தி
வயது :- கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு
தொழில் :- போதை தருவது
உபதொழில் :- எமனின் எஜன்ட்
நண்பர்கள் :- பீடி, கஞ்சா , பெதடின்
எதிரிகள் :- பிடிக்காத எல்லோரும்
பிடித்த வேலை :- உயிரை எடுப்பது
பிடிக்காதவேலை :- உயிரை மெதுவாக எடுப்பது
பிடித்த உணவு :- ரத்தம்
பிடிக்காத உணவு :- நுரையீரல்
விரும்புவது :- மனிதஉயிர்
விரும்பாதது :- பெண்களை
சமீபத்திய எரிச்சல் :- பொது இடங்களில் தடை
நீண்ட கால எரிச்சல் :- CIGARETTE INJUROUS YOUR HEALTH
சமீபத்திய சாதனை :- ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிர்
நீண்டகால சாதனை :- புற்று நோய்

என்றென்றும் நட்புடன்
dharshi.

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

நீங்க வெண்குழல் வத்தி


நீங்க வெண்குழல் வத்தி எஸ்பெர்ட் போல???


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

விரும்பாதது :- பெண்களை எண்டு


விரும்பாதது :- பெண்களை

எண்டு இருக்குறத பார்க்கலையா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

(சிகரெட்) உங்க முக்கிய


(சிகரெட்) உங்க முக்கிய பிரண்டா

பயோ-டேட்டா இவ்வளவு துரம் என‌க்கு கூட தெரியலையே

அது பெண்களை விரும்புவதில்லை ஆனால் சில பெண்கள் அதை விரும்புகிறார்கள் kiss


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

அதுக்கு நான் என்னப்பா செய்ய


அதுக்கு நான் என்னப்பா செய்ய முடியும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

சிகரட் வாங்கி தரமுடியும் ஒரு


சிகரட் வாங்கி தரமுடியும்

ஒரு பெண்ணுக்கு தெரிஞ்ஜ‌து ஒரு ஆண் எனக்கு தெரியலயேன்னு நினைக்கும்போது மனசுல கவலையா இருக்கு
அந்த கவலைய மறக்க என‌க்கு 1 பாக்கட் சிகரட் வாங்கி தரமுடியும் Big smile Big smile


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

ரொம்பமுக்கியம்


ரொம்பமுக்கியம்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

இதுவுமா, அப்ப சரி நீங்க


இதுவுமா,

அப்ப சரி

நீங்க சொன்னா முக்கியமாத்தா இருக்கும்


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


sithaRam's படம்

சூப்பர்..


சூப்பர்..

dharshi's படம்

நன்றி sithaRam


நன்றி sithaRam


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

சூப்பர். இதத்தா நானும்


சூப்பர்.

இதத்தா நானும் சொன்னேன் சீத்தாராம்

கவலையா இருக்கு அதுக்கு சிகரட் குடித்தா சூப்பர்.

சூப்பர். ன்னு உங்களுக்கு தெரிவது தர்ஷி க்கு தெரியல.

முக்கியம்னு தெரியுது ஆனா வாங்கித்த‌ரத் தெரியலயே

Big smile Big smile Laughing out loud


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


kumaran's படம்

(No subject)


Grade


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

நன்றி குமரன்


நன்றி குமரன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Muthupandian's படம்

வெண்குழல் வத்திக்குக் கூட


வெண்குழல் வத்திக்குக் கூட பெண்களைப் பிடிப்பதில்லை. ஒரு வேளை வத்தி வைப்பதில் இருவருக்கும் ஒத்துப்போகவில்லையோ என்னவோ?

dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Vijayakumar's படம்

அருமை இதை படித்தால் வென்குழல்


அருமை இதை படித்தால் வென்குழல் வத்தி பட்ற‌வெய்ப்பவர்கள் சிறிது சிந்திப்பார்கள் அது தான் நமக்கு வேண்டும் நன்றி ....


புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்


dharshi's படம்

உங்களுக்குத்தான் இந்த பதிவின்


உங்களுக்குத்தான் இந்த பதிவின் உண்மையான அர்த்தம் புரிந்து இருக்கு
மிக்க நன்றி தோழா Vijayakumar


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

அர்த்தம் புரிந்து கொள்ள


அர்த்தம் புரிந்து கொள்ள உங்கள போலா புத்திசாலி டிச்சர் என‌க்கு கிடைக்கலயே????? தர்ஷி Crying

வசனம் :
இது காலத்தின் குற்றமா?
இல்லை
உங்களைப்போல் ஆசிரியர் நான் படித்த பள்ளியில்
இல்லாதது பள்ளியின் குற்றமா???
இல்லை
நீங்க படித்த பள்ளி போன்று எனது ஊரில் இல்லாதது
சமுதயத்திகுற்றமா???
இல்லை
என‌க்கு புரியாத‌ அர்த்தத்தில் பதிவை தந்த , ...........?
அவங்க குற்றமா?? Angry

சொல்லுங்க தர்ஷி இது யார் குற்றம்??? Big smile Big smile


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

சிலர் அடுத்தவங்கள குற்றம்


சிலர் அடுத்தவங்கள குற்றம் சொல்லியே வாழ்க்கைய ஓட்டுறாங்கப்பா...!!@!!##!!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

ஓ...... உங்கள் ஊரில் குற்றம்


ஓ...... உங்கள் ஊரில் குற்றம் சொன்னால் கூலி
உண்டோ ?
பரவாயில்லையே உங்க ஊருக்கு வந்தா வேலை
செய்யாமலேயே வாழ்க்கை ஓட்டலாமா?
Big smile Big smile


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

அப்போ அடுத்தவங்கள குற்றம்


அப்போ அடுத்தவங்கள குற்றம் சொல்லுறது எண்ட முடிவுல தான் இருக்கீங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

முடிவுல இல்ல , முதல்ல


முடிவுல இல்ல , முதல்ல

இப்பத்தான் ஆரம்பம்
வாழ்க்கை ஓட்ற வழி
சம்பளம் நீங்க தானே தரப்போறிங்க Laughing out loud


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

எப்படியாவது வாழ்ந்தா போதும்


எப்படியாவது வாழ்ந்தா போதும் எண்டு நினைக்குறீங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

எப்படியாவது வாழ்ந்தா போதும்


எப்படியாவது வாழ்ந்தா போதும் என்று நினைக்கும் சோம்பேறியிம்ம‌ல்ல மற்றவரை குறை கூறி வாழ்வதும் என் குறிகோளும் அல்ல.


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

அப்போ இப்ப என்ன தான் சொல்ல


அப்போ இப்ப என்ன தான் சொல்ல வரிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

நான் அவ்வளவுதுரம்


நான் அவ்வளவுதுரம் வரமுடியாது
நான் என்ன சொல்லனுன்னு நீங்க எதிர்பாக்கிறிங்க‌


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

என்ன சொல்லுறீங்க எண்டு


என்ன சொல்லுறீங்க எண்டு புரியாமலா எல்லாம் சொல்லுறீங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

என‌க்கு ஒன்னு


என‌க்கு ஒன்னு புரியல‌
உங்களுக்கு ஏதாவது புரியுதா Shock


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

அப்போ வெயிட் பண்ணுங்க


அப்போ வெயிட் பண்ணுங்க புரிஞ்சவங்க யாராவது வந்து சொல்லுவாங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

எங்க கடவுள் உங்களுக்கு மட்டு


எங்க கடவுள்
உங்களுக்கு மட்டு இவ்வளவு அறிவ கொடுத்து

எனக்கு மட்டும் Crying


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

உங்களுக்கு மட்டும்??


உங்களுக்கு மட்டும்??


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

என‌க்கு மட்டுந்தனா ?


என‌க்கு மட்டுந்தனா ?


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

(No subject)


Quest


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

(No subject)


Quest Quest


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


kadhar's படம்

(No subject)


Angry

dharshi's படம்

kadhar எதுக்கு இந்த கோவம்


kadhar எதுக்கு இந்த கோவம் ????


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Selvakumarnew's படம்

(No subject)


Dingue


>>>Selvakumar<<<


dharshi's படம்

நன்றி தோழா


நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

சிகரட் ஒருவழியில் அலைபாயும்


சிகரட் ஒருவழியில் அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த வுதவுகின்றது,,,அது பழக்கத்திற்க்கு வந்தால் அதுயில்லாமல் மனம் ஒடுங்குவதில்லை

dharshi's படம்

இதுலயும் மன ஒருமுக பாடு


இதுலயும் மன ஒருமுக பாடு இருக்கிறதா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

எங்கு மனம் ஒருமுகபடுகிறதே


எங்கு மனம் ஒருமுகபடுகிறதே அதுதான் லயயின்பம்,,

dharshi's படம்

சிகரட்டால் எங்கே லய இன்பம்


சிகரட்டால் எங்கே லய இன்பம் வருகிறது நோய் தானே வருகிறது


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

ஆமா சித்தர்களுக்கு இது


ஆமா சித்தர்களுக்கு இது ஸ்டாட்டராக பயன்படும்,,தொடக்கமாக பயன்படும்,,

dharshi's படம்

அப்போ சித்தர்கள் சிகரெட்


அப்போ சித்தர்கள் சிகரெட் புகைபார்களா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

ஆஆஆமாமா,,,கஞ்சா


ஆஆஆமாமா,,,கஞ்சா அடிப்பாங்க,இது அடிச்ச சிலவினாடி பிராணனின் ஒட்டம் சுழுமுனையில் செல்லும்,,அதைபயன் படுத்தி சடநிலைக்கி செல்வார்கள்,,,,சாதாரண மக்கள் ஒரு வினாடி சுகத்தை ருசிச்சிக்கிட்டு அதை அடைய மீண்டும் மீண்டும் மோசம் போவார்கள்,,சித்தர் மோச்சம் அடைவர்,மற்றவர் மோசம் அடைவர்

dharshi's படம்

உண்மையாக இப்படி எல்லாம் வேற


உண்மையாக இப்படி எல்லாம் வேற நடக்குதா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

ஆமா,,,படைப்பின் ரகசியம்


ஆமா,,,படைப்பின் ரகசியம் படைத்த சித்தனுக்கு தெரியும்,,,

dharshi's படம்

படைப்பின் ரகசியம் தெரிந்த


படைப்பின் ரகசியம் தெரிந்த சித்தர்கள் மற்றவங்களுக்கும் சொல்லலாம் இல்லையா ஏன் சொல்லுறாங்க இல்லை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

மற்றவங்க 40வாட்,சித்தர்கள்


மற்றவங்க 40வாட்,சித்தர்கள் 60வாட்,மாறி மின்சாரம் பாய்ந்தால் என்னவாகும்,,

dharshi's படம்

கொஞ்சமாவதும் சொல்லித்தந்தா


கொஞ்சமாவதும் சொல்லித்தந்தா நாகளும் தெரிந்து கொள்வோம் தானே


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

அப்போ சித்தர்கள் எழுதிய


அப்போ சித்தர்கள் எழுதிய நூல்களில் கூட இவற்றை பற்றி அவங்க சொல்லலையா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/