பழந் தமிழர் வரலாறு
படிக்கும் போதே உன்
குருதி ஓட்டத்தில்
மாற்றம் ஏற்படும்
நான் தமிழர்
என்று சொல்லிப் பார்
வீரம் உண்டாகும்
மனதிலே வீரம் கொண்டு
உன்னை நினை
தமிழர் பாரம்பரியம் புரியும்
தமிழ் படிக்கும் போது
ஓர் இன்பம் உண்டாகும்
திருக்குறள் படி
திகட்டாத வாழ்வை பெறுவாய்
மனதை ஒருமுகப் படுத்து
கம்பனையும் பாரதியையும்
உன்னுள் உணரலாம்
பழந் தமிழர் அனைவரையும்
உணரலாம்
உலக நாடு உன்னை கொண்டாடும்
எங்கு சென்றாலும் நீ
தமிழனாய் வாழ்வாய்
(2 votes)
கருத்துகள்
நல்ல வழிகாட்டல்
Submitted by yarlpavanan on செவ்வாய், 29/11/2011 - 6:15am.
நல்ல வழிகாட்டல்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தமிழனின் புகழை உயர்த்த
Submitted by joshi2010 on புத, 11/01/2012 - 8:09pm.
தமிழனின் புகழை உயர்த்த அருமையான வழிகாட்டல்......











