sasikumar's படம்

பற்றி எரிகிறது அவனுடல்
எத்தனை கோடி எண்ணங்கள்
எத்தனை கோடி ஆசைகள்
அத்தனையும் எரிகிறது அவனோடு

தீயின் வெப்பம் தீண்டவில்லை
அவன் இதய வெப்பம் தீண்டுகிறது
தீபக்கொழுந்தின் குழுமை
அவன் பேனை முனையில் வடிகிறது

யாகம் நடத்திப் பார்க்கிறது
யாசகம் கேட்டு நிற்கிறது
அவனிதயம் தனித்தே நிற்கிறது
துணையை இழந்து தவிக்கிறது

தீயின் வயதை தெரிந்திடவே
உடலை தீயிட்டுப் பார்க்கிறது
அவன் உயிரும் மெல்ல பிரிந்திடவே
தீயின் வயதும் தெரிகிறது

தீக்கு இன்னும் வயதாகவில்லை.

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

தீயின் வயதை தெரிந்திடவே உடலை


4

தீயின் வயதை தெரிந்திடவே
உடலை தீயிட்டு பார்கிறது
அவன் உயிரும் மெல்ல பிரிந்திடவே
தீயின் வயதும் தெரிகிறது

தீக்கு இன்னும் வயதாகவில்லை.

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sasikumar's படம்

நன்றி வினோத்.


10

நன்றி வினோத். Clap


- சசிகுமார்


sasikumar's படம்

நன்றி வினோத்.


10

நன்றி வினோத். Clap


- சசிகுமார்


sasikumar's படம்

நன்றி வினோத்.


10

நன்றி வினோத். Clap


- சசிகுமார்


sasikumar's படம்

நன்றி வினோத்.


10

நன்றி வினோத்.


- சசிகுமார்