உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...
அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...
(5 votes)











கருத்துகள்
நல்லாருக்கு..... கவலை
நல்லாருக்கு..... கவலை படாதிங்க காதல் திரும்பவும் கை கூடும்.......

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
தவறுகள் ஆயிரம் செய்தலும்
தவறுகள் ஆயிரம் செய்தலும் வேறுத்து விடாதே....

காதலையும் சரி காதலியையும் சரி........வாழ்த்துக்கள்....
R.tamil
சிறந்த எண்ணங்களை
சிறந்த எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளீரே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
பாராட்டிய அனைவருக்கும் நன்றி
பாராட்டிய அனைவருக்கும் நன்றி
இன்னும் என் இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது
காதலிப்பதற்காக அல்ல, சாதிப்பதற்காக...
www.PakeeCreation.Blogspot.Com