karthika's படம்

என் கனவுகளுக்கு
கம்பளம் நீட்டினாய்
என் ஏக்கத்திற்கு
தோள் கொடுத்தாய்
என் தூக்கத்திற்கு
மடி விரித்தாய்
என் சிணுங்கலுக்கு
உரிமையளித்தாய்
உனக்கு மகளாகி
மற்றாளுக்கு மருமகளானேனே
நீ கூப்பிட்டகுரலுக்கு
வரமுடியாமல் கரைகிறேன்
நீரில் வரைந்த ஓவியமாக

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

madhavan's படம்

பரவால்ல. நல்லாருக்கு


பரவால்ல. நல்லாருக்கு


?????? ????????,
??????? ???? ?????????,


karthika's படம்

நன்றி


நன்றி

Muthupandian's படம்

ok


ok

alwaysursvino's படம்

நீரில் வரைந்த ஓவியம்


பல தமிழ் பெண்களின் உள்ளங்கள், இங்கு உங்களின் கவிதையில் மிளிர்கிறது.மிகவும் நன்றாக இருக்கிறது. - எப்போதும் உங்களின் வினோ


????????? ???????? ????


karthika's படம்

நன்றி


நன்றி

joshi2010's படம்

Simply super


Simply super


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


karthika's படம்

நன்றி


நன்றி

VISWAM's படம்

good


good

ramkumars's படம்

நீரில் வரைந்த ஓவியம்


கடைசி வரிகள் மனச என்ன்வோ பண்ணுது கார்த்திகா


??????? ???????? ??????????????


kumaran's படம்

நீரில் வரைந்த ஓவியம்


உனக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலயே, அப்புறம் ஏம்பா புலம்புரே?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Muthupandian's படம்

நீரில் வரைந்த ஓவியம்


நீரில் வரைந்த ஓவியம் பெண். என்ன அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

rajakkannukaliyamoorthy's படம்

படித்த எனக்கே கன்னிர் ;


படித்த எனக்கே கன்னிர் ; பக்கடத்தை படைத்த உன்கலுக்கு..... ? தமிழ்பெண்களீன் உல்லத்தை உணர்த்திய விதம் அருமை; நான் தவராக பதித்திருந்தால் மன்னிக்கவும்.கற்றுக்கொனண்டுல்லென்

Ragavan's படம்

நன்று...


4

நன்று...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..