jeyakanthan's படம்

உன்னைப் பிரதியெடுக்கும்
மற்றொரு பிறவி
என்னைத் தவிர
என்னை அது
வெறுப்பதில்லை
உன் கொடூரத்தை
அங்கே காணமுடிவதில்லை
உன் புன்னகை
அதில் சத்தமில்லாமல்
சரி பார்க்கப்படுகிறது
அசைவுகள்
அலசப்படுகின்றன
என் சுவடுகளைத்
தேடும்பொழுது
உன்னில்
கடுமை எனில்
அதில் வெறும்
கருமைதான்
உன் நிழல்
- த. வெங்கேடஷ்

0
Your rating: None

கருத்துகள்

prasathtf's படம்

அழகான வரிகள்


அழகான வரிகள்

jeyakanthan's படம்

நன்றி


நன்றி

goldmari's படம்

உன் புன்னகை அதில்


உன் புன்னகை
அதில் சத்தமில்லாமல்
சரி பார்க்கப்படுகிறது
அசைவுகள்
அலசப்படுகின்றன !!

யோசனை பண்ண வைக்கும் வரிகள்


--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!


VISWAM's படம்

நன்றி


நன்றி