நிலவே
என்னவளின் கைவிரல் பிடித்து
நடக்க ஆசைதான் (எனக்கும்)........
என்ன செய்வேன்
அவளின் அண்ணன் கையில்
அரிவாளை பிடித்து அல்லவா...!
வலம் வருகிறான் ..........
(2 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on புத, 08/02/2012 - 8:37pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஆசையை விட..... பயத்திற்கு
Submitted by joshi2010 on வியாழன், 09/02/2012 - 4:41pm.
ஆசையை விட..... பயத்திற்கு தான் மதிப்பு....








