karthikeyan.t's படம்

நியாயமில்லா உலகில்
யாருக்குதான் நிம்மதி
மரணம் நம்மை தொடரும் வரை
துரத்திக் கொண்டிருப்போம் - நாம்
நிம்மதியை!!

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

நிம்மதி தாயின் மடியில் தவழும்


நிம்மதி தாயின் மடியில் தவழும் பொது மட்டும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தேடல் தொலையும் போது நிம்மதி


தேடல் தொலையும் போது நிம்மதி எஞ்சும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

அது சரி வினோத் தேடலை எப்படி


அது சரி வினோத் தேடலை எப்படி தொலைக்குறது


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தேவைகளின் ஆசைகள் தேடலை


தேவைகளின் ஆசைகள் தேடலை ஆரம்பித்து வைக்கும்
ஆசைகள் தொலைந்தால் தேடலும் தொலையும்

(சொல்வது எளிது, செய்வது கடினம்)


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

சொல்வது எளிது, செய்வது


சொல்வது எளிது, செய்வது கடினம்அது தெரிந்து தான் சொல்ல சொல்லி கேட்டேன் எதுவும் சொல்வது சுலபம்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

செயவது கடினம் என்று தான்


செயவது கடினம் என்று தான் முதலிலேயே சொல்லல


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

தேடல் முடிந்த யாரும் பூமியில்


தேடல் முடிந்த யாரும் பூமியில் வாழ மாட்டார்கள்.
உதாரணம் புத்தர் ஞனத் தேடல் முடிந்ததும் சமாதியாயிட்டார்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தன் தேவை தீர்ந்ததும்


தன் தேவை தீர்ந்ததும் சென்றுவிடுதல் என்பது சுயநலம்,
அவ்வறு யாரும் செல்லவில்லை, எல்லோருக்கும் நல்உரைகள் கொடுத்துவிட்டே செல்கின்றனர்.
சில்ர் முழுவதும் வாழ்ந்து காட்டுகின்றனர்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


annaa's படம்

ஆசைகள் அறவே


ஆசைகள் அறவே ஒழிந்துவிட்டால்
அங்கு நிம்மதி பிறந்து விடுகிறது..!!
ஆனால் ஆசைகள் அற்றுப்போனால்...
அனைவருமே புத்தனாகி விட்டால்..
உலக இயக்கம் ஒழுங்காயிராது..!!


annaa


sumathy.a's படம்

அளவுக்கு மிஞ்சினால்


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது தேடலுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து. அளவான தேடல் - அமைதியான குடும்பம் - அமைதியான சமுதாயம் - அமைதியான நாடு - அமைதியான உலகம் ...........

Selvakumarnew's படம்

எல்லாம் சரியாக இருந்தால்


எல்லாம் சரியாக இருந்தால் இங்கு நமக்கென்ன் வேலை........


>>>Selvakumar<<<


kumaran's படம்

கருத்து மோதல் சூப்பர்.


கருத்து மோதல் சூப்பர். பூமியின் சுழற்சி நிற்கும் வரை எந்த தேடலும் முடிவடையாது. பூமி கூட கணக்கற்ற ஆண்டுகளாக சூரியனை சுற்றிக்கொண்டுதானிருக்கிறது....அது கூட எதையோ தேடிக்கொண்டுதானிருக்கிறது.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.