ilavazhuthi's படம்

என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!...

மனதினில் எழும் அலைகளை
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ
மாற்றானின் மனைவியான பின்பு!...
http://pinnaiveera.blogspot.com/

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

கருத்துகள்

aro...'s படம்

பாவம் நீங்க...........


3

பாவம் நீங்க........... கவலபடாதிங்க....கடவுள் கைகொடுப்பார்... Sad


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

எழுதும் மடலை விட எழுதாக


2

எழுதும் மடலை விட எழுதாக நினைவுகள் சுகமானவை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...