karthikeyan.t's படம்

ஆனந்தமாககூட‌
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்புவதில்லை
உன் காட்சிகள் ஒன்றே ஒன்றை
அந்த கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

என்ன கட்சிங்க ???


என்ன கட்சிங்க ???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

ம்..... காதல் கட்சி !!!


ம்.....
காதல் கட்சி !!!


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


chandru2110's படம்

நன்று


நன்று


சந்துரு


karthikeyan.t's படம்

நன்றி


நன்றி


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


Ragavan's படம்

எப்படிங்க இப்படியெல்லாம்...


எப்படிங்க இப்படியெல்லாம்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..