உன் நினைவுகள் என் நினைவாகவே இருக்கிறது..!
ஆனால்
உனக்கு என் நினைவுகள்
உன் நினைவில் கூட வருவது இல்லை
தமிழ்.ர
(3 votes)
கருத்துகள்
நினைவுகள் என்பது இல்லையென்று
Submitted by rajudranjit on புத, 08/02/2012 - 1:39am.
நினைவுகள் என்பது இல்லையென்று எப்படி யூகிக்கின்றீர்கள்?
உண்மையில் வலி மிகுந்த
Submitted by joshi2010 on புத, 08/02/2012 - 3:47pm.
உண்மையில் வலி மிகுந்த வரிகள்.....
நான் இதனை என் வாழ்வில் அனுபவிக்கின்றேன்......
"உன் நினைவுகள் என் நினைவாகவே இருக்கிறது..!
ஆனால்
உனக்கு என் நினைவுகள்
உன் நினைவில் கூட வருவது இல்லை".....
மிகவும் அருமையான கவிதை........ 
உன் நினைவுகள் எனக்கு நனவாக
Submitted by vinoth on புத, 08/02/2012 - 8:37pm.
உன் நினைவுகள்
எனக்கு நனவாக இனிக்க
என் நினைவுகள்
உனக்கு கனவாகவாவது வருகிறதா?
பகல் கனவில் நான்
இது எப்படி? 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










