சத்யன்'s படம்

நான் ரசித்த கவிதைகள்

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
Star Star Star

இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்
Star Star Star

வறுமை
கந்தை ஆனாலும் கசக்கி கட்டு
சரி
காயும் வரை எதை கட்டுவது Quest
Star Star Star

பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்
Star Star Star

6.8
Your rating: None Average: 6.8 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

தங்கள் விருப்பத் தேர்வுகள்


6

தங்கள் விருப்பத் தேர்வுகள் நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

அருமை!!


4

அருமை!!

Thilaga's படம்

(No subject)


4

Clap Clap

Flower's படம்

இனி காவிரியை கடக்க ஓடம்


10

இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்

.....
வலியான வார்த்தைகள்....
உங்கள் ரசனை நன்றாக உள்ளது.... Clap Clap

Siju's படம்

இனி காவிரியை கடக்க ஓடம்


10

இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்

ரசித்து படித்த கவிதை. மிகவும் நன்று.