nandhalala's படம்

எங்கும் நிரம்பியிருக்கும்
காற்று என் நாசிகளின்
வழி நுழைந்து
உடலில் பயனித்து
வெளி வந்தது
இதயம் இரத்தம்
சுத்திகரித்து தன் கடமையை
ஓயாமல் செய்கிறது
இன்ன பிற பாகங்கள்
மூளையின் கட்டளையை
வெறித்தனமாக நிறைவேற்றுகிறது
எல்லாம் கவனிக்கிறேன் "நான்"
எங்கிருந்து கவனிக்கிறேன்???
என்பது தான் இன்னும்
புரியவில்லை

www.nandhalala.com

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

rajudranjit's படம்

கேள்வி சரியானதே! நீர் உன்னை


4

கேள்வி சரியானதே! நீர் உன்னை தேட விடை பிறக்கும் வேறு வேறென!