ஐவிரு மாதங்கள்
உன் கருவறையில்
உயிர் சுமந்து
மழலை செல்வங்களை
ஈன்றெடுத்து
தாய்மை மார்தட்டும்
பெண்மைகளே....
நானும் ஒரு தாய்தான்
என் இதயக்கருவரையில்
என்னவளின் காதலை
இறுதிவரை சுமப்பதால்
கருத்துகள்
தாய் தாய்தான் காதல் சுமக்கும்
தாய் தாய்தான்
காதல் சுமக்கும் பெண் மற்றொரு தாய்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நன்று நண்பரே... ஒரே ஒரு சிறு
நன்று நண்பரே...
ஒரே ஒரு சிறு எழுத்துப்பிழை..
"மழழை" அல்ல "மழலை".
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மிக்க நன்றி நண்பரே...
மிக்க நன்றி நண்பரே...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
aamaanga ithai sonnaaa yaar
aamaanga ithai sonnaaa yaar nambura?
சந்துரு
சரிதான் காதலியும் ஒரு தாய்
சரிதான் காதலியும் ஒரு தாய் தான்.... 
mari
இப்பல்லாம் சில காதலிகள்
இப்பல்லாம் சில காதலிகள் ஒருத்தனுக்கு தாயாக போற மாதிரியே இருக்கும்....திடீரென ஒருநாள் வேறொருத்தனுக்கு தாயாகி(காதலி அல்லது மனைவி)ஆகிவிடுகிறார்கள்......

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
பெற்றோர்களின் சமூகத்தின்
பெற்றோர்களின் சமூகத்தின் ஆளுமையால் பிரிந்த காதல்கள் பல உண்டு.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.









