yarlpavanan's படம்

மண்ணிற்காய் மடிந்தவர்கள்
சாவடைந்ததாக வரலாறு இல்லை...
மண்ணில் வாழும் - ஒவ்வொரு
உயிரின் நினைவுகளில் வாழ்பவர்களே!

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

Rameshmkm's படம்

ஆயிரக் கணக்கில் இறந்தால் யாரை


3

ஆயிரக் கணக்கில் இறந்தால் யாரை நினைவுகளில் வைத்துக் கொள்ள முடியும் நண்பரே
Cry Cry Cry

yarlpavanan's படம்

நினைவில் வைத்துள்ளவர்கள்


நினைவில் வைத்துள்ளவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்வார்களே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil