ranjitsachin's படம்

யாரு கூட வாழ்ந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...

யாரு கூட வாழ்ந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது எங்க மனசு...

எப்புடி......
Clap Laughing out loud

9
Your rating: None Average: 9 (2 votes)

கருத்துகள்

inasartrcihy's படம்

சரியா சொன்னீங்க, இந்த


சரியா சொன்னீங்க, இந்த பொண்னுங்களே இப்படிதான் குத்துங்க எஜமா குத்துங்க

kumaran's படம்

supera sonninga...


supera sonninga...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kumaran's படம்

supera sonninga....


Laughing out loud supera sonninga....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


chandru2110's படம்

அதானாலதான் நம்மை மனசுல


அதானாலதான் நம்மை மனசுல குத்திட்டு போய்டுதுங்க.


சந்துரு


joshi2010's படம்

நல்லக் கருத்து


நல்லக் கருத்து


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


VISWAM's படம்

அப்போ காதலிப்பது நன்றாக


அப்போ காதலிப்பது நன்றாக இருக்க வாழ்த்துவதற்கு மட்டும்தானா???????

jeyakanthan's படம்

சரியான வசனம் நண்பா


சரியான வசனம் நண்பா

sharmasaravanan's படம்

அனுபவமா.........


அனுபவமா.........

Ragavan's படம்

கலக்கறே சந்துரு...


கலக்கறே சந்துரு...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..