வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
கேவலம்
எம்மால் முடியவில்லை
பிச்சை ஏந்தும் கைகள்
சாகவும் மனமில்லை
வாழவும் பிடிக்கவில்லை
நப்பாசையில் நகரும்
நாகரிகமற்ற வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை
(4 votes)
கருத்துகள்
பாராட்டுக்கள்! தேடி
Submitted by rajudranjit on செவ்வாய், 24/05/2011 - 12:53am.
பாராட்டுக்கள்! தேடி வருபவர்களிடம் வழக்கமாய் சொல்வது தான் "ஒன்றுமில்லை"!
தனியாக முயற்சி சில நேரங்களில் இப்படித்தான்!











