jeyakanthan's படம்

பெண்குழந்தை பிறந்தால்
பேதலிக்கும் மனிதர்களே
மருமகள் கிடைக்காமல்
மண்டி இடும் நாள்வரும்!
பெண்ணை பெற்றவரின் முதுகெலும்பை முறிக்கும்
நவீன இரா(வணன்)மன்களாக இன்றைய மணமகன்
வரதட்சணைக்காக கொடுமை செய்யும் தினசரி செய்தி
குழந்தை பிறப்பு கூட வியாபாரமானது
ஆணை வரவென்றும்
பெண்ணை செலவென்றும்

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice