நம் முன்னே வாலி

URI: http://tamilnanbargal.com/node/521992 கருத்துகள்64 views
yarlpavanan's படம்

வாலிபக் கவிஞர் வாலியின்
வாலிபக் கவிதைகள்
வாலியின்
பெயர் சொல்லிக் கொள்ளும்
வாலியின் கவிதைகள், பாடல்கள்
நம்முன்னே வாலியை வரவைக்கும்
வாலியின் எழுத்துக்கள்
வாலியை வாழவைக்கின்றதே!

0
No votes yet

கருத்துகள்

0

கவிதையால் வாலி வாழ்கிறார்

வாலிப கவிதை கிடைக்காமல் 

வலியோடு வாழ வேண்டும்..!

என் படைப்பை விட பிறர் படைப்பை ரசிக்கிறேன்..!

புதிய கருத்தை சேர்