karthikeyan.t's படம்

அடுத்த ஜென்மத்தில்
அவளுக்கு செருப்பாக‌
பிறக்க ஆசை
படுகிறேன்....,
அவளிடம் மிதி
பட அல்ல..,
என்னை சுமந்த அவளை
சுமக்க ....,!

அர்பனிக்கிறேன்
"தாயார்களுக்கு"

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

ஆகா கார்த்தி மோகினிய

ஆகா கார்த்தி மோகினிய விட்டுட்டு கவிதை எழுதிட்டாரு....

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

நன்றி மறப்பது நன்றல்ல‌

நன்றி மறப்பது நன்றல்ல‌

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

chandru2110's படம்

ச்சே... நெஞ்சைத்

ச்சே... நெஞ்சைத் தொட்டூடீங்க..

சந்துரு

karthikeyan.t's படம்

நன்றி என்னை ஈன்றவளுக்கு

நன்றி என்னை ஈன்றவளுக்கு

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

jeyakanthan's படம்

ஆஹா அற்புதம்

ஆஹா அற்புதம்

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

vinoth's படம்

அருமை அருமை.

அருமை அருமை.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

paramaswari's படம்

அருமை!

அருமை!

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

usha's படம்

fantastic அற்புதம் அருமை

fantastic அற்புதம் அருமை

விரும்பி போனால்----> விலகி போகும்....
விலகி போனால்------>விரும்பி வரும்....
விலகி போவதை------->DON'T CARE.....
விரும்பி வருவதை------> TAKE CARE.....!!!
that is realy life....hmmm

vinoth's படம்

(No subject)

Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

karthikeyan.t's படம்

thanx anusha

VISWAM's படம்

அருமை

அருமை

karthikeyan.t's படம்

நன்றி

நன்றி

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

Ragavan's படம்

History'ல எங்கேயோ

History'ல எங்கேயோ நின்னுட்டீங்க கார்த்திக்....

"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..