வாழ்க்கை என்னும் இல்லத்தில் வந்து அடைந்த இருட்டை விரட்டுமாம் நட்பு, சந்ததிகள் பல இருந்தாலும் சாதிக்க துIண்டுவது நட்பு, வெற்றி என்பதை விட்டு கொடுக்க வேதனையை விரட்டி அடிப்பது நட்பு, கண்களால் வரும் காதல் காயங்களையும் களைந்து எரிவது நட்பு, சொட்டு சொட்டாய் சேர்ந்த சொந்தங்களை காட்டிலும் சொர்க்கமாய் தெரிவது நட்பு. நட்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 323 views கருத்துகள் (No subject) Log in to post comments வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162