Skip to main content

நண்பா

URI: http://tamilnanbargal.com/node/35781
கருத்துகள்: 4Likes: 0545 views

நண்பா

Rajthilak's படம்

உன்னோடு நட்பு
கொண்ட போது
ஒரு சில பழக்கங்களை
கற்று கொண்டேன்

என்னோடு நட்பு
கொண்ட போது
ஒரு சில பழக்கங்களை
விட்டு விட்டாய்

நன்மைக்கும் தீமைக்கும்
நாம் விட்டு கொடுத்ததும்
பெற்று கொண்டதும்

நாள்தோறும் வளர்ந்து
கொண்டே இருக்கிறது

இல்லை

வளர்த்து கொண்டிருக்கிறது
காலமும் வாழ்வுமாய்

கடைசிவரை
நீயும் நானுமாய்

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்