dharshi's படம்

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!

உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!

நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!

மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!

நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

8.14286
Your rating: None Average: 8.1 (7 votes)

கருத்துகள்

uthira's படம்

நட்பின் முன்


நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!

அருமை அக்கா


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றிமா...


மிக்க நன்றிமா...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

"கள்ளமில்லா உள்ளம் தைக்கும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்" நான் முள்ளாகயிருக்க விரும்புகிறேன்.
அருமை யான நட்பு நன்பனாக்கு என்னையும் உன் ஆன்மாவுக்கு சேவைசெய்ய....

sentrs's படம்

வணக்கம்,


வணக்கம்,

ranjitsachin's படம்

இது யாரு உங்க தங்கச்சியா??


இது யாரு உங்க தங்கச்சியா??

BaLaN's படம்

நன்றாக உள்ளது


நன்றாக உள்ளது


அன்புடன்

பாலன்


dharshi's படம்

நன்றி..


நன்றி..


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


inasartrcihy's படம்

நட்பின் முன்


நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

மிகவும் அருமை

dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நட்புக்கு அருமையான


நட்புக்கு அருமையான வார்த்தைகள்.
/மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!/ எனக்கு முரண்பாடன அர்த்தம் தோனுது.


சந்துரு


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

நட்பின் முன்


நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

தர்சியின் தமிழுக்கு முன் அதர்மங்களும்
ஒடுங்கி போகும் தெரியுமா?


????????? ???????? ????


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

நட்புக்கான தங்கள்


நட்புக்கான தங்கள் நல்லுரை,
அதன் மகத்துவத்தை ஒளி வீசிடும் மற்றொரு மாணிக்கம் .
-எப்போதும் தமிழன் வினோ


????????? ???????? ????


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

அருமை.. இந்த கவிதையை


அருமை.. இந்த கவிதையை கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் சமர்ப்பிக்கிறேன்... அனுமதி கொடுங்கள் தர்ஷி...

dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

அருமையான


அருமையான கவிதை.................. வார்த்தைகளில் தமிழ் நட்புத் தெரிகின்றது தோழி...............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Lakshmi2010's படம்

மிக அருமையான கவிதை


மிக அருமையான கவிதை

dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


malikka's படம்

நட்பின் வலிமை கவிதையில்


5

நட்பின் வலிமை
கவிதையில் தெரிகிறது

என்றும் நட்புடன் தோழி
அன்புடன் மலிக்கா


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/