uthira's படம்

உன் கண்ணீரை சுமக்க,
தாங்கும் பூமியாக,
உன்னோடு,
நான் இருப்பேன்,

உன் மகிழ்ச்சியின் சிரிப்பு வெள்ளத்தில்,
ஓலிக்கும் சத்தமாக,
உன்னோடு நான் இருப்பேன்,

சுற்றம் உன்னை துறந்தாலும்,
என்றும் உற்ற நண்பனாக.
உன்னோடு நான் இருப்பேன் ...

நீ வாழ்க்கை பள்ளத்தில் விழுந்தால்,
கை கொடுக்கும் ஏணியாக,
உன்னோடு நான் இருப்பேன் ..

இந்த நொடியில் நீ எங்கு இருந்தாலும்,
ஒரு கணம் உன்னை நினைக்கும்,
உன் பெற்றோரோடு,
ஒருவனாக
நானும் இருப்பேன்

நன்றி:http://tamilparks.50webs.com/tamilpoem/friendship_to_me_muthuvel.html

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

//இந்த நொடியில் நீ எங்கு


//இந்த நொடியில் நீ எங்கு இருந்தாலும்,
ஒரு கணம் உன்னை நினைக்கும்,
உன் பெற்றோரோடு,
ஒருவனாக
நானும் இருப்பேன்// சிறப்பு...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


farveen's படம்

ANAITHUM SUPER


ANAITHUM SUPER


farveen


alwaysursvino's படம்

<இந்த நொடியில் நீ எங்கு


<இந்த நொடியில் நீ எங்கு இருந்தாலும்,
ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்கும் ,
உன் பெற்றோரோடு,
ஒருவனாக
நானும் இருப்பேன்..>

ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளேன். கோபம் கொள்ள வேண்டாம் .


????????? ???????? ????