நட்பு என்னும் சொல்லுக்கு சொந்தக்காரர்கள்,எனது
நண்பர்கள்,ஆம் காலதை கடப்பதர்கக,
அடித்துக்கொன்டல் வலிக்கும் என தெரிந்தும்
சனண்டையிட்டு உள்ளோம்.!
காரணம் கேட்டால் தெரியாது.! ஓ
இது தான் நட்பு என்னும் பாசப்பினைபோ.!புலம்புகிறது
நாங்கள் குடி இருந்த கட்டு சுவர்கள் கூட....!
என்றும் நண்பர்கள் நினைவில்....
(4 votes)
கருத்துகள்
"அழகான நட்பு" அருமையாக
Submitted by aro... on வெள்ளி, 03/02/2012 - 4:52pm.
"அழகான நட்பு" அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை.... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
காரணம் கேட்டால் தெரியாது.!
Submitted by vinoth on வெள்ளி, 03/02/2012 - 5:48pm.
காரணம் கேட்டால் தெரியாது.!

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமையான நட்புக் கவிதை......
Submitted by joshi2010 on வியாழன், 09/02/2012 - 4:43pm.
அருமையான நட்புக் கவிதை...... நண்பரே.....











