"விழிகளை காயப்படுத்தும்
துன்பங்கள் வேண்டும் !"
அப்போதுதான்,
"கண்ணீரை துடைக்கும்
கைகள் யாருடையது
என்று தெரியும் !".

----
என்றென்றும் அன்புடன்
உங்கள் ச. சண்முகம்
திருநெல்வேலி.
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
nice nanpanukku samarpikka
nice nanpanukku samarpikka arumaiyana varikal super sir
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
மிக மிக அருமையான
மிக மிக அருமையான வரிகள்
நட்புக்கு மட்டும் அல்ல நம்மை சார்ந்துள்ள
எல்லா உறவுகளுக்கும் இவ்வரிகள் பொருந்தும்
-அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
shanmugam sir.natpai puriya
shanmugam sir.natpai puriya vaikum arumayana kavithai. sorry
anubavam.
நன்றாக கூறினிர்கள்.
நன்றாக கூறினிர்கள்.

Thanks and Regards,
D.Nallathambi
http://nallathambi.wordpress.com
http://www.scribd.com/nallathambi
மிக நன்று, ஒரு நல்ல நண்பனை
மிக நன்று, ஒரு நல்ல நண்பனை அடையாளம் காண முடியும். 
தில்லை.வேழவன்
















