vanithaselvam1212's படம்

நிலவின் அழகு விடியும் வரை
பறவையின் அழகு பறக்கும் வரை
காதலின் அழகு கல்யாணம் வரை
நட்பின் அழகு உனக்குள் நான் இருக்கும் வரை! Innocent Innocent

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

நட்பு அருமை


நட்பு அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vanithaselvam1212's படம்

மிக்க நன்றி,,,,,,,,


மிக்க நன்றி,,,,,,,,


அனிதா,BGDCA


kadhar's படம்

bgdca or pgdca


bgdca or pgdca

velmurugan's படம்

veryyyyyyyyyyyyyy nice


veryyyyyyyyyyyyyy nice


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


kasthuri's படம்

நன்றாக உள்ளது


நன்றாக உள்ளது

chandru2110's படம்

அழகான நட்பு


அழகான நட்பு


சந்துரு


joshi2010's படம்

மிகவும் அருமை,,, "காதலின்


மிகவும் அருமை,,,

"காதலின் அழகு கல்யாணம் வரை"

அப்படியானால் கல்யாண்த்திற்கு பிறகு காதல் அழகு இல்லையா.............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Ragavan's படம்

(No subject)


3

kiss


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..