syedali's படம்

* தங்க விலையில் விக்குது
தானியங்களும் காய்கறிகளும்
விளைநிலத்தில் கட்டிடங்கள்

*உழைக்க ஆளின்றி வறண்டு
நாதியற்று கிடக்குது விளைநிலம்
நகரங்களில் உழவர்கள்

* உடுப்பு சுருங்காமல் உழைப்பவனுக்கு
உணவுப்படி அளக்குகிறான்
சேருசகதி புரண்ட உழவன்

4.6
Your rating: None Average: 4.6 (5 votes)

கருத்துகள்

samiii's படம்

(No subject)


3

teddy


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


umami12's படம்

உண்மையை மக்கள்


7

உண்மையை மக்கள் உணரமாட்டார்கள்.


uma


kumaran's படம்

(No subject)


5

Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Selvakumarnew's படம்

என்னதான் நடக்குமோ


4

என்னதான் நடக்குமோ நடக்கட்டும்...........


>>>Selvakumar<<<


vinoth's படம்

அருமை


4

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...