இனையம்
நம்மை
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது
விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்
என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட!
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)
(6 votes)
கருத்துகள்
azhakana varikal arumai...
Submitted by Selvakumarnew on புத, 08/09/2010 - 9:13am.
azhakana varikal arumai...
>>>Selvakumar<<<
இணையத்தின் மூலமான நட்புத்
Submitted by syedali on புத, 08/09/2010 - 11:09am.
இணையத்தின் மூலமான நட்புத் தோழமைகள் அப்படித்தான் தோழரே.....
நட்புக்கு உருவம் தேவையில்லை உணர்வுகள்போதும்
வரிகள் அழகு
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
(No subject)
Submitted by kumaran on புத, 08/09/2010 - 9:18pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.










