கோகிலா's படம்

தேவதை

தேவதையை நினைத்து.....

மலர் போன்ற
அவளின் பாதங்கள்
மண்ணில்
நடக்கா வண்ணம் மலராய் விரிந்தேன் .......
அவளின்
மலர் பாதங்களுக்காக.....!
தன் காதலனோடு
கைக்கோர்த்து
என்னை
மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


4

Love


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


joshi2010's படம்

என்னச் சொல்லி பாராட்ட......


7

என்னச் சொல்லி பாராட்ட...... கவிதை அருமையென்று


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com