ஊரும் இல்லை பேரும் இல்லை எனக்கோ பெற்றோர் யாரும் இல்லை வாயும் உண்டு வயிறும் உண்டு உணவுக்கு இங்கோ வழியும் இல்லை பெரிதாய் எனக்கோ வாயும் உண்டு பிச்சை கேட்க வழியும் இல்லை இறைவா ! நானும் என்ன தவர் புரிந்தேன் இப்பிறவி தெரு நாயாய் பிறக்கலானேன் அடிக்க ஆயிரம் கரம் இங்கு உண்டு ஆதரிக்கும் நீயும் எங்கே சென்றாய் ? பொது கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 379 views கருத்துகள் (No subject) வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நல்ல முயற்சி நண்பா... நல்ல முயற்சி நண்பா... " width="44" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments good good தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments அதுவும் ஏழை அதுவும் ஏழை ஆஜு Log in to post comments kavithai nantru kavithai nantru Log in to post comments
(No subject) வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
நல்ல முயற்சி நண்பா... நல்ல முயற்சி நண்பா... " width="44" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162