அன்பே....!
என் இதயத்தில் இடம்
இல்லை என்றேன்
நீ அதற்கு இன்றே
இறந்துபோகவேண்டும் என்றாய்
ஏன் என்றேன் .....?
உன் கருவறை இன்னும்
காலியாகத்தான் இருக்கிறது என்றாய் ....!
தாரமாக்கவும் தாயாக்கவும் துடிக்கும்
காதலைவிட
தாயாக நினைக்கும் உன் காதல் உணர்வை
மதித்தேன் ....... மனத்தால் தவித்தேன் .....! 
(8 votes)
கருத்துகள்
அருமை...
Submitted by vinoth on புத, 28/07/2010 - 2:02pm.
அருமை...
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)
Submitted by kumaran on புத, 28/07/2010 - 2:33pm.
:*
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
நன்று...
Submitted by Ragavan on வியாழன், 29/07/2010 - 12:05am.
நன்று...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








