கண்ணாடி பார்த்து நூறுமுறை
பழகிய வார்த்தைகள்...நின்
கண் பார்த்ததும்
என்னை கைகழுவியது...?!
***********************
யாரையும் திரும்பி பார்க்க வைக்கும்
அழகு நீ..
யாரையும் திரும்பி பார்க்கா
அழகு நீ....!!
நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டம்தான்..!!
நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டமும்
திரும்பி பார்க்கும்
இவனை..!!
கருத்துகள்
திரும்ப திரும்ப பார்க்க
திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் அழகு இது...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ஸ்ஸ்சப்பா.. கண்ணைக் கட்டுது..
ஸ்ஸ்சப்பா.. கண்ணைக் கட்டுது..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
பொங்கல் நிறைய சாப்பிடாதீங்க
பொங்கல் நிறைய சாப்பிடாதீங்க தர்ஷி.. இல்லைன்னா இப்படித்தான் கண்ணைக் கட்டும்... :*
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
இப்புடி உசுப்பேத்தி
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் இந்த பொண்ணுங்களை தல கால் புரியாம அலையவிடுறீங்க்ப்பா.....

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இதுமாதிரி அழகான கவிதைக்கு
இதுமாதிரி அழகான கவிதைக்கு சொந்தமான பெண்கள் சிலர்தான்.
சந்துரு
இப்படி உசுப்பேத்தலைன்னா
இப்படி உசுப்பேத்தலைன்னா மட்டும் அதுங்க ஆடாதுங்களா குமரன்...
Girls are Gilrls always...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
பல பெண்கள் தாங்கள் ஏதோ
பல பெண்கள் தாங்கள் ஏதோ தேவலோகத்தின் ஸ்பெசல் படைப்பு மாதிரி ஆக்ஷனை கொடுத்துகிட்டு திரியிறாங்க பாஸ்.....அதுல நம்மாளுங்க வேற இப்படி ஏத்தி விட்டுடுறாங்களா......சொல்லவே வேணாம்? எல்லாம் ஆண்களோட தப்பு பாஸ்.....பெண்கள் நிர்வாணமா ரோட்ல போனாலும் கண்டுக்காம, ஆண்கள் தான் உண்டு தான் வேலை உண்டுன்னு என்னைக்கு போக ஆரம்பிக்கிறாங்களோ...அன்னைக்குதான் பாஸ்..... 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
ஹா ஹா ஹா... குமரன், உங்க
ஹா ஹா ஹா...
குமரன், உங்க பதிலை படிக்கும்போது என் நண்பன் அனுப்பின 1 ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது...
கேள்வி: "நல்ல பொண்ணுங்களுக்கும், டைனோசருக்கும் என்ன ஒற்றுமை உள்ளது..?"
பதில்: "ரெண்டுமே இந்த உலகத்தில் இப்பொது இல்லை" (Both don't exist now)
சரி சரி விடுங்க குமரன்.. நண்பர் ஒரு நல்ல பதிவை எழுதி இருக்கும் போது, அதில நாம ரெண்டு பேரும் ஏன் புலம்பணும்.
பாவம் அவர் கோவிச்சுப்பார்ல..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








