கல்லறைகளிலிருந்து ஒலித்துக் (கொதித்து) கொண்டு இருக்கிறது
பழைய
சுதந்திர போராட்டவீரர்களின் குரல்.
இந்த
உலகத்தாரை பார்த்து கேட்கிறர்கள்,
உங்களது மனித உடலை
எங்களுக்கு தாருங்கள்
நாங்கள் காப்பாற்றுகிறோம்
எங்கள் இந்தியாவை ..........................
(5 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on வியாழன், 15/09/2011 - 5:33pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
semmaaa................
Submitted by anuridha on வெள்ளி, 16/09/2011 - 6:17pm.
semmaaa................ super............
சூப்பர் நாட்டுபற்று
Submitted by usavinitha on செவ்வாய், 20/09/2011 - 4:00pm.
சூப்பர் நாட்டுபற்று கவிதை,
மிகவும் அருமை ,











