uthira's படம்

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

annaa's படம்

மனைவியை மதித்திரு தவறில்லை


மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே..!!

அருமை.!


annaa


gnanam02's படம்

உண்மையை கவிதையாக வடித்து


உண்மையை கவிதையாக வடித்து உள்ளீர்கள்

uthira's படம்

நன்றி தோழர்களே


நன்றி தோழர்களே


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


kumaran's படம்

தாயும் தாரமும் மனிதனின் இரு


தாயும் தாரமும் மனிதனின் இரு கண்கள்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


uthira's படம்

உண்மை தான் தோழரே


உண்மை தான் தோழரே


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


inasartrcihy's படம்

இதை படிக்கும் போது என்


இதை படிக்கும் போது என் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது தோழி மிக மிக அருமை

uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

எத்தனை தடவை கேட்டாலும்


எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத சொற்கள்.


சந்துரு


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

அருமை


அருமை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


uthira's படம்

‍‍-


‍‍-


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


joshi2010's படம்

"பேசாத கல்லை வணங்குவது


"பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே"

அருமையான கவிதை............... சூப்பர்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


vinoth's படம்

கலக்கல்


கலக்கல்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


alwaysursvino's படம்

இதயத்தை தொடுகிறது ,அருமை


இதயத்தை தொடுகிறது ,அருமை


????????? ???????? ????