Skip to main content

தாய் தந்ைதக்காக

URI: http://tamilnanbargal.com/node/39185
கருத்துகள்: 3Likes: 2200 views

தாய் தந்ைதக்காக

kamalanand's படம்

உயிர் அணுக்களாய் இருந்த
என்னை உருவம் கொடுத்து

இரு 5 மாதங்கள் கருவில்
சுமந்து இவ்வுலகை காண
வைத்து

நிலவை காட்டி சோறு ஊட்டி
சீராட்டி வளர்த்து அன்பு, பாசம்
பண்பு, பரிவு,நல்லகுணம் ,கோபம்
படிப்பறிவு ,இல்லறம் மற்றும் பல
இவை அனைத்தையும் அமைத்து
கொடுத்து இளைஞனாக ,இல்லறத்தில்
ஒரு நற் மனிதனாக இருக்க வைத்து
என்னை விட்டு நீங்கிய

என் தாய் தந்தையை
முதல் தெய்வமாக வணங்குகிறேன்

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...