உடல் முறித்து பெற்ற தாயேஎனை குருதிச் சிந்தி வளர்த்த நீயேகாடு மேடு பாராது நீதான்கால் கடுக்க வேலை செஞ்சவெயில் சுட்ட போதிலும் மழை தொட்ட போதிலும் தூசு பட்ட போதிலும் முந்தானையில் மூடி வளர்த்த நீயே ரப்பர் மரத்தை சீவி நீதான் பிள்ளை வயிற்றில் ஈரம் போட்ட கீறல் கொஞ்சம் பட்ட போது ஊரக்கூட்டி ஏலம் போட்ட பாற்கடலே சந்தைக்கு வந்தாலும் தாயைபோல ஒன்னு கிடைக்குமா தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும் உன் கழுத்தணைத்த தஞ்சம் பெறுமா? கக்கத்திலே கந்துவட்டி தாளோட எனைக் கைபிடிச்சி கூட்டிவந்து பள்ளியிலே நீ சேர்த்த வட்டிக்கு கொல்லையிலே நீ வெந்த உடல் சுருண்டு நீ கிடந்த போதிலும் உன் மாருருஞ்சி வளர்ந்தேன் நானம்மா தாயே என்றொரு வார்த்தையில் தானே மலையும் தலை குனிந்து வாழ்த்துதம்மா இங்கு மெத்தை மேலே நான் உறங்குறேன் இதுவே இன்னும் போதலைன்னு சொல்லுறேன் நீ இன்னும் நத்தை கூட்டிலே கிடக்குற அதுவே உனக்கு போதுமுன்னு சொல்லுற ஒருசாண் வட்ட பையிலே உருவெடுத்தப் பையன் நான் உன் அரை சாண் வயிற்றுக்கு படியளக்க மாட்டேனா? இன்று நானும் உன் பக்கமில்ல உனக்கு வாய்த்த புருசனும் சரியில்ல ஆனாலும் என் குடும்பம் சிறந்ததென ஊர் முழுக்க பீத்திக்கிற ஏனம்மா? நாலு அங்குல சட்டியில நானூறு வெள்ளி சேர்த்துவைச்ச நானூறு நாள் தாண்டியும் எனக்கு நாலு வெள்ளி சேரலையே குடிகார புருசங்கிட்ட அடிவாங்கி உடல் வலுத்த அவனுக்கு முடியாத போதெல்லாம் அன்னையப் போல் அரவணைச்ச ஊர்குருவி வானை அடித்து பறந்த போது கைகாட்டிச் சிரிக்க வைத்தாய் அம்மா இங்கு வானைக் கிழித்து விமானம் போகுதம்மா உனக்கு நான் காட்ட மனம் துடிக்குதம்மா உடல் முறித்து பெற்ற தாயே எனை குருதிச் சிந்தி வளர்த்த நீயே!! H) அன்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 760 views கருத்துகள் இங்கு மெத்தை மேலே நான் இங்கு மெத்தை மேலே நான் உறங்குறேன்இதுவே இன்னும் போதலைன்னு சொல்லுறேன்நீ இன்னும் நத்தை கூட்டிலே கிடக்குறஅதுவே உனக்கு போதுமுன்னு சொல்லுற....... ஆஜு Log in to post comments நன்றி aaju. நன்றி aaju. தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments தாய்க்கு எழுதும் கவிதைகள் தாய்க்கு எழுதும் கவிதைகள் அனைத்தும் சிறப்பாகவே அமைவது என்ன மாயமோ கவிதை மிக அருமை. வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments உண்மைதான் வினோத் தாயிட் உண்மைதான் வினோத் தாயிட் சிறந்த கோவில் இல்லையே, அதனால்தான் என்னவோ. தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments Great kavithai Great kavithai மதன் மன்மதன் Log in to post comments நன்றி அண்ணா! நன்றி அண்ணா! தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments good good Log in to post comments நன்றி சந்தியா நன்றி சந்தியா தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நல்லாருக்கு நல்லாருக்கு Dharshan. S Your Friend Log in to post comments நன்றி dharshan. நன்றி dharshan. தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments touching touching Nandhu Log in to post comments நன்றி நந்தினி. நன்றி நந்தினி. தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நல்ல இருக்கு நல்ல இருக்கு தர்ஷினி Log in to post comments நன்றி நன்றி :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments தாயிற்ச் சிறந்த கோயிலும் தாயிற்ச் சிறந்த கோயிலும் உண்டோ? தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments arumayana kavithai arumayana kavithai" width="44" /> தமிழ் என் உயிர்... தமிழ் நண்பர்கள் என் கண்கள்... வாழ்க தமிழ் Log in to post comments good good R.tamil Log in to post comments (No subject) :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments nallarukku mama nallarukku mama Log in to post comments நன்றி ஜெனி நன்றி ஜெனி தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments great atan great atan :smile:" width="45" /> Log in to post comments ஊர்குருவி வானை அடித்து பறந்த ஊர்குருவி வானை அடித்து பறந்த போதுகைகாட்டிச் சிரிக்க வைத்தாய் அம்மாஇங்கு வானைக் கிழித்து விமானம் போகுதம்மாஉனக்கு நான் காட்ட மனம் துடிக்குதம்மா தாய்ப்பாசம் என்றுமே மறையாதது, அளவில் குறையாதது, நெஞ்சில் நிறைவானது, எப்பொழுதும் இறையானது. நல்ல கவிதை படைத்த கவிஞரே உங்கள் தாய்ப்பாசம் எங்கள் மனதை வருடிவிட்டது. இன்னும் நிறைய கவிதைகள் எழுதி எங்களுக்கு விருந்து கொடுங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். Log in to post comments நன்றி அண்ணா நன்றி அண்ணா :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நன்றி அண்ணா நன்றி அண்ணா தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments nice nice" width="44" /> Log in to post comments innum konjam nalla elutunge innum konjam nalla elutunge Log in to post comments (No subject) " width="50" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நன்று நண்பரே... நன்று நண்பரே... Log in to post comments நன்றி நண்பா நன்றி நண்பா :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments ஒருசாண் வட்ட ஒருசாண் வட்ட பையிலேஉருவெடுத்தப் பையன் நான்உன் அரை சாண் வயிற்றுக்குபடியளக்க மாட்டேனா......... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே Log in to post comments கவிதை யாதார்த்தமானது கவிதை யாதார்த்தமானது Log in to post comments (No subject) " width="50" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments nandraga ullathu nandraga ullathu Log in to post comments நன்றி நண்பா! நன்றி நண்பா! :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நன்றி நண்பா! நன்றி நண்பா! :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments தாயைப் போல நடமாடும் தெய்வம் தாயைப் போல நடமாடும் தெய்வம் இவ்வுலகில் வேறில்லை....அம்மா என்ற ஒற்றைச் சொல்லில் இந்த அகிலமே அடங்கி விடும்....அருமையான பதிவு நண்பா! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments (No subject) தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments நல்லா இருக்குப்பா, நல்லா இருக்குப்பா, மீனா விக்னேஷ் Log in to post comments Vinothini Vinimol Log in to post comments நன்றி வினோ நன்றி வினோ :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments வாழ்த்துக்கள் நண்பரே!! வாழ்த்துக்கள் நண்பரே!! " width="50" /> தமிழ் என் உயிர்... தமிழ் நண்பர்கள் என் கண்கள்... வாழ்க தமிழ் Log in to post comments நன்றி ஷிவானி நன்றி ஷிவானி தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments அம்மா அம்மாதானே அம்மா அம்மாதானே" width="50" /> Log in to post comments (No subject) " width="50" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments குடிகார புருசங்கிட்ட குடிகார புருசங்கிட்டஅடிவாங்கி உடல் வலுத்தஅவனுக்கு முடியாத போதெல்லாம்அன்னையப் போல் அரவணைச்ச " width="44" /> " width="44" /> " width="44" /> Log in to post comments (No subject) " width="50" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments பாற்கடலே சந்தைக்கு வந்தாலும் பாற்கடலே சந்தைக்கு வந்தாலும் தாயைபோல ஒன்னு கிடைக்குமா தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும் உன் கழுத்தணைத்த தஞ்சம் பெறுமா? கக்கத்திலே கந்துவட்டி தாளோட எனைக் கைபிடிச்சி கூட்டிவந்து பள்ளியிலே நீ சேர்த்த வட்டிக்கு கொல்லையிலே நீ வெந்த முத்தான வரிகள்... தாயவள் அப்படித்தான். அருமை அருமை" width="44" /> Log in to post comments (No subject) " width="50" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments தரணியில் தாய் பற்றி எழுதும் தரணியில் தாய் பற்றி எழுதும் வரிகள் அத்தனையும் அழகுதான்...உங்களின் வரிகள் அதற்க்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. வாழ்த்துக்கள். ஆய்க்குடிமணி Log in to post comments மிக்க நன்றி அண்ணா... மிக்க நன்றி அண்ணா... :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments Arumai nanbare Arumai nanbare arumai thodattum um kalaippani...... இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன் உரியவனைதேடி......... வீரா Log in to post comments (No subject) :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
இங்கு மெத்தை மேலே நான் இங்கு மெத்தை மேலே நான் உறங்குறேன்இதுவே இன்னும் போதலைன்னு சொல்லுறேன்நீ இன்னும் நத்தை கூட்டிலே கிடக்குறஅதுவே உனக்கு போதுமுன்னு சொல்லுற....... ஆஜு Log in to post comments
தாய்க்கு எழுதும் கவிதைகள் தாய்க்கு எழுதும் கவிதைகள் அனைத்தும் சிறப்பாகவே அமைவது என்ன மாயமோ கவிதை மிக அருமை. வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
உண்மைதான் வினோத் தாயிட் உண்மைதான் வினோத் தாயிட் சிறந்த கோவில் இல்லையே, அதனால்தான் என்னவோ. தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
தாயிற்ச் சிறந்த கோயிலும் தாயிற்ச் சிறந்த கோயிலும் உண்டோ? தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
arumayana kavithai arumayana kavithai" width="44" /> தமிழ் என் உயிர்... தமிழ் நண்பர்கள் என் கண்கள்... வாழ்க தமிழ் Log in to post comments
ஊர்குருவி வானை அடித்து பறந்த ஊர்குருவி வானை அடித்து பறந்த போதுகைகாட்டிச் சிரிக்க வைத்தாய் அம்மாஇங்கு வானைக் கிழித்து விமானம் போகுதம்மாஉனக்கு நான் காட்ட மனம் துடிக்குதம்மா தாய்ப்பாசம் என்றுமே மறையாதது, அளவில் குறையாதது, நெஞ்சில் நிறைவானது, எப்பொழுதும் இறையானது. நல்ல கவிதை படைத்த கவிஞரே உங்கள் தாய்ப்பாசம் எங்கள் மனதை வருடிவிட்டது. இன்னும் நிறைய கவிதைகள் எழுதி எங்களுக்கு விருந்து கொடுங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். Log in to post comments
நன்றி அண்ணா நன்றி அண்ணா :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
நன்றி நண்பா நன்றி நண்பா :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
ஒருசாண் வட்ட ஒருசாண் வட்ட பையிலேஉருவெடுத்தப் பையன் நான்உன் அரை சாண் வயிற்றுக்குபடியளக்க மாட்டேனா......... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே Log in to post comments
நன்றி நண்பா! நன்றி நண்பா! :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
நன்றி நண்பா! நன்றி நண்பா! :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
தாயைப் போல நடமாடும் தெய்வம் தாயைப் போல நடமாடும் தெய்வம் இவ்வுலகில் வேறில்லை....அம்மா என்ற ஒற்றைச் சொல்லில் இந்த அகிலமே அடங்கி விடும்....அருமையான பதிவு நண்பா! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
நன்றி வினோ நன்றி வினோ :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
வாழ்த்துக்கள் நண்பரே!! வாழ்த்துக்கள் நண்பரே!! " width="50" /> தமிழ் என் உயிர்... தமிழ் நண்பர்கள் என் கண்கள்... வாழ்க தமிழ் Log in to post comments
குடிகார புருசங்கிட்ட குடிகார புருசங்கிட்டஅடிவாங்கி உடல் வலுத்தஅவனுக்கு முடியாத போதெல்லாம்அன்னையப் போல் அரவணைச்ச " width="44" /> " width="44" /> " width="44" /> Log in to post comments
பாற்கடலே சந்தைக்கு வந்தாலும் பாற்கடலே சந்தைக்கு வந்தாலும் தாயைபோல ஒன்னு கிடைக்குமா தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும் உன் கழுத்தணைத்த தஞ்சம் பெறுமா? கக்கத்திலே கந்துவட்டி தாளோட எனைக் கைபிடிச்சி கூட்டிவந்து பள்ளியிலே நீ சேர்த்த வட்டிக்கு கொல்லையிலே நீ வெந்த முத்தான வரிகள்... தாயவள் அப்படித்தான். அருமை அருமை" width="44" /> Log in to post comments
தரணியில் தாய் பற்றி எழுதும் தரணியில் தாய் பற்றி எழுதும் வரிகள் அத்தனையும் அழகுதான்...உங்களின் வரிகள் அதற்க்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. வாழ்த்துக்கள். ஆய்க்குடிமணி Log in to post comments
மிக்க நன்றி அண்ணா... மிக்க நன்றி அண்ணா... :smile:" width="45" /> தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments
Arumai nanbare Arumai nanbare arumai thodattum um kalaippani...... இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன் உரியவனைதேடி......... வீரா Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162