பசியோடு அங்கும இங்கும்
பார்த்தபடி வட்டமிட்டு
வானத்தில் பறந்தது
பருந்து -
பூமியில் அதை
பார்த்து கன்னத்தில்
போட்டுகொண்டனர்
பக்தகோடிகள்-
இறை தேடும்
இறைவனானது
(1 vote)
கருத்துகள்
நல்ல ஒப்பீடு
Submitted by yarlpavanan on வெள்ளி, 29/07/2011 - 11:34pm.
நல்ல ஒப்பீடு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil






