தமிங்கிலம் மறுக்க தமிழ் வளர்ப்போம்
தாயகம் காக்க தமிழ் வளர்ப்போம்.
தாய், தந்தை முதியோரென்று
தமக்கு முந்தியோரெத்தனை பேர்
தரணி தாங்காத போர் கண்டும்
தங்கமான தமிழ் வளர்க்க.
தனியாய் நாமட்டும்
தமிழை தவிக்கவிட்டுச் செல்லலாமா?
கருத்துகள்
தமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம் தோழரே...............; 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
தாங்கள் சொல்லும் தங்கமான
தாங்கள் சொல்லும்
தங்கமான தமிழ் வளர்க்க
பிறமொழிச் சொல்களை இனம் கண்டு
பயன்படுத்தாமல் விடவேண்டுமே!
இது எளிதானதல்ல...
இலக்கணகாரர் நன்னூலர் காலத்திலிருந்தே
வடமொழி தொட்டுப் பல மொழிகள்
தமிழுக்குள் நுழைந்தனவே!
எனவே தான்
படிப்படியாக முயன்றால்
தானாகவே தூய தமிழ் வருமே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நன்றாக இருக்கிறது நண்பரே
நன்றாக இருக்கிறது நண்பரே

என்றென்றும் நட்புடன்,
ரா.லலிதா குமாரி
நல்லதொரு தமிழுள்ளம் இணைய நம்
நல்லதொரு தமிழுள்ளம் இணைய
நம் தமிழ்நண்பர்கள் இணையதளம் மூலம்
வாழ்த்துக்களும் வரவேற்பும் உரித்தாகுக
தங்கத்தின் விலையுர தவிக்கின்ற மக்கள்போல்
நமது அங்கத்தின் சிறப்பாய் தமிழுயர உழைப்போம்
ஈடில்லா எம்முயிரென எம்மினிய தமிழ் வளர்க வாழ்க!
உம்முடன் நாமும் இணைகின்றோம் நண்பரே! நல்லக் கவிகளைப் புனைய வாழ்த்துக்கள்!

தமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தமிழ் வாணம் வளர்க்க
தமிழ் வாணம் வளர்க்க வேண்டாம்
வளர்வோம் வா தோழா.....................












