*நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்*
**
*தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்*
*தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!*
**
*அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,*
*எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! *
*தமிழணங்கே!*
**
*நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! *
*வாழ்த்துதுமே! *
*வாழ்த்துதுமே*
கருத்துகள்
இனிமையான பதிவு.. மிக்க
இனிமையான பதிவு..
மிக்க நன்றிகள்..
மனோன்மனீயம் பெ.சுந்தரம்பிள்ளை அவர்களுக்கும்,
தங்களுக்கும்!
annaa
//*எத் திசையும் புகழ் மணக்க
//*எத் திசையும் புகழ் மணக்க /// தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்..........
சந்துரு






