ramkumars's படம்

தமிழ்ச்செம்மொழி மாநாடு

நன்றாகவே நடந்தது....
இதிலெங்கே கட்சி கலந்தது....
வீனான வீம்பு ஏனிங்கே எழுந்தது....
உண்மையான தமிழன் என்கிறாயே
நீ... தமிழைப் பார்.. தமிழைமட்டும் பார்...
உனக்கு என் இலங்கை தமிழன்
அரசியல் நடதத மட்டுமே பயன்பட்டான்...
இப்பொழுது
தமிழ் மாநாட்டை புறக்கணிக்கவும் பயன்படுகிறான்
இப்பொழுது புரிகிறதா....
தமிழ்ன் எதற்கும் பயன்படுவான்....
எதற்கும் பயப்படமாட்டான் என்று......
நீ......... உண்மையான தமிழ்னா என்று யோசி....
பிறகு தமிழையும் தமிழனையும் நேசி.....

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

kumaran's படம்

(No subject)


Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


ramkumars's படம்

மிக்க நன்றிகள்


மிக்க நன்றிகள் நண்பரே...............


??????? ???????? ??????????????


Lakshmi2010's படம்

கவிதை அருமை..... "உனக்கு என்


கவிதை அருமை.....
"உனக்கு என் இலங்கை தமிழன்
அரசியல் நடதத மட்டுமே பயன்பட்டான்...
இப்பொழுது
தமிழ் மாநாட்டை புறக்கணிக்கவும் பயன்படுகிறான்"

இது தான் யாரைத் தாக்குகிறீர்கள் என்று புரியவில்லை... நண்பரே....

ramkumars's படம்

மிக்க


மிக்க நன்றிகள்........

எதையுமே... அரசியலாக்க முயற்சிக்கும் அரசியல் சாக்கடைகளையே சாடினேன்.....


??????? ???????? ??????????????