annaa's படம்

தமிழாள்!

உணர்வி லூறுந் தமிழாம்!
....உரமாய் ஆகும் தமிழாம்!
சுணக்கம் போக்கும் தமிழாம்!
....தூய அன்னைத் தமிழாம்!
கணப்பு உலைகள் போலே
....கொடுமை காணக் கொதித்துப்
பிணக்கு நீக்கிக் க‌ல‌க‌ப்
....பிணியைப் போக்கும் ம‌ருந்தாம்!

-------
" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

nandhalala's படம்

Great!!


Great!!


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


annaa's படம்

தோழரே.. தமிழில்


தோழரே..
தமிழில் எழுதியிருந்தால்
இன்னும் மகிழ்ந்திருப்பேன்..!!
நன்றி..!!


annaa


ranjitsachin's படம்

அழகிய தமிழ்...


annaa's படம்

நன்றி நண்பரே.!


நன்றி நண்பரே.!


annaa


dharshi's படம்

தோழா உன் போல் செந்தமிழைப்


தோழா உன் போல் செந்தமிழைப் பேசிடின் மெல்லத் தமிழினிச்சாகா...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

நம் தலைமுறையில் தமிழைத்


நம் தலைமுறையில் தமிழைத் தடையின்றி
அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வோம்.!
வரும் தலைமுறையினர் வாழ்த்தட்டும் தமிழை.!
ஆம் தோழி.! மெல்லத் தமிழினி மேவும்.!


annaa