Skip to main content

தப்பெல்லாம் தப்பே இல்லை...

URI: http://tamilnanbargal.com/node/40491
கருத்துகள்: 9Likes: 1357 views

தப்பெல்லாம் தப்பே இல்லை...

G.Ramesh's படம்
                      பல்லவி

தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை, தப்பு இல்லை

 
தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை, தப்பு இல்லை

B G M


                    சரணம்

யோகம் அது உள்ள வரை,

வேகம் நீ வெல்லும் வரை,
நீதி நேர்மை நியாயம் தர்மம்   பின்னால் வைத்து வா...
 
வாழ்வே  அது வானம் வரை,
வீழ்ந்தால் உன் வாழ்வே இல்லை,
ஏற்றம் மாற்றம் எல்லாம் தாண்டும்  உச்சம்  நோக்கி வா...

 
ஆசைகள்,
காட்டாற்றின் வெள்ளங்கள் - அதில்
நேர் நீச்சல்... நீ போட்டு வா...
 

மாற்றங்கள்,
காலத்தின் தோற்றங்கள்‍ - அதில்
உன் ஆற்றல்...  நீ  கொண்டு  வா..

 
தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை, தப்பு இல்லை

___________________________________________
குறிப்பு;
               தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை, தப்பு இல்லை_
இந்த‌
நான்கு  வரிகளும்
இசையமைப்பாளர், திரு .விஜய் ஆன்டனி,
அவர்களுக்கு  சொந்தமானது.

மீதம் உள்ளது
அடியேன்  எழுதியது.

உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்,
நன்றி.

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

திரைபாடலுக்கு ஏற்ற சொற்களாய் நன்றாகவே எழுதுகிறீர்கள்.

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...