தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!
தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!
—
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
கருத்துகள்
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மைய , திரண்ட கருத்து நன்றாக
மைய , திரண்ட கருத்து நன்றாக சொல்லியிருக்கீர். எதுகை, மோனை நன்றாக பயன்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.
சந்துரு
கருத்துள்ள அழகிய ஒரு தமிழ்
கருத்துள்ள அழகிய ஒரு தமிழ் பாடல்
என் தாய்த் தமிழ்மீதான பற்றை உங்கள் தங்கத் தமிழ் தளத்தில் உணரமுடுகிறது
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....












