smariappan's படம்

அம்மா உனக்கு அன்டி
அப்பா உனக்கு அங்கிள்
நான் மட்டும் யார் என்று புரியவில்லை எனக்கு .

அந்த மஞ்சள்நிற சுடிதார்
நெஞ்சனைத்த புத்தகம்
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிரிப்பா அது எனக்கு வைத்த ஆப்பு

நீ என்ன அமுத சுரபியா
எப்பிடிஉனக்கு மட்டும் அழகு
இப்பிடி வற்றாமல் இருக்கிறது .

இப்போதெல்லாம் மாலை நேரங்களில் கூடவீட்டில்
இருக்க கற்றுக்கொண்டேன் .
அப்போதுதானே நீ வகுப்புக்கு செல்ல தங்கையை தேடி வருவாய் .

என் கவிதைகளிடம் சொல்லி அனுப்பு
நீ எனக்கு யார் என்கிற பதிலை
heart heart heart

4.85714
Your rating: None Average: 4.9 (7 votes)

கருத்துகள்

syedali's படம்

தோழரே கவிதை நல்லா இருக்கு


5

தோழரே கவிதை நல்லா இருக்கு

heart heart heart

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


vinoth's படம்

நண்பனின் தங்கை ? நமக்கும்


4

நண்பனின் தங்கை ? நமக்கும் தங்கை என்றால் தங்கையின் தோழி ?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


syedali's படம்

நட்பு ,காதல் இவ்வுறவுகள் சில


நட்பு ,காதல் இவ்வுறவுகள் சில தருணங்களின் சில உணர்வுகளால் உடைக்கப்படுகிறது
நண்பனின் தங்கையை காதலித்து திருமணம் செய்தவர்களும்
தங்கையின் தோழியை மணந்தவர்களும் நம் சமூகத்தில் ஏராளம்

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Alagarsamy's படம்

ஐயோ சொக்கா!! எனக்கில்ல


4

ஐயோ சொக்கா!! எனக்கில்ல எனக்கில்ல ... (சும்மா.. திருவிளையாடல் வசனத்த சொல்லி பாத்தேன்!)

kumaran's படம்

கூட பொறந்த அக்கா தங்கச்சியை


6

கூட பொறந்த அக்கா தங்கச்சியை தவிர மற்ற எந்த பொண்ணையும் காதலிக்கலாம்....கண்ணாலம் கட்டலாம். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


nandhalala's படம்

அருமையா இருக்கு.. அந்த தோழி


5

Clap Clap Clap அருமையா இருக்கு.. அந்த தோழி யாருங்க ?!!


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


VISWAM's படம்

(No subject)


4

Clap

inasartrcihy's படம்

அருமை, அந்த தோழியோட


6

அருமை,
அந்த தோழியோட தொலைபேசி நம்பர் இருக்கா?
Tongue Tongue Tongue